இன்றுடன் 28 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.; எரிந்து, புகைந்து கொண்டிருந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைச் சேகரித்து கொண்டிருந்தவர்களுடன் இணைந்து யாழ். மாநகரசபைக் கட்டிடத்தினுள் (றியோ படமாளிகை அருகாமையில்) கொண்டுசென்று சேர்த்ததை நினைவுகூருகின்றேன். அன்று வாசிகசாலை, பின்பு பாடசாலைகள் இன்று 20,000ற்கு மேற்பட்ட எங்கள் உறவுகள் தேசமே எரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது…. உலகமே எது பயங்கரவாதம்….? பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றது.
"சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல, நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்!" - தாகூர்
Subscribe to:
Post Comments (Atom)
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..! முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....
-
கிருஷ்ணா வைகுந்தவாசன் (எஸ். கே. வைகுந்தவாசன், ஏப்ரல் 15, 1920 - சனவரி 4, 2005) ஜ.நா சபையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சரை பேசவருமாறு அழைக்க, ...
-
ரொறன்ரோ அமெரிக்க தூதவராலயத்தின் முன்பாகவுள்ள வீதி பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் தொடர்ந்து முடக்கம் சிறீலங்கா இனவெறிஅரசு, தனது ஆக்கிரமிப்பு...
No comments:
Post a Comment