தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்குரிய தீராத விரோத மனப்பான்மைக்குரிய ஒரு எடுத்துக்காட்டு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சேகர் குப்தாவின் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் பாங்கும் கேள்விகளும். மகிந்தவுக்கு பிடித்த மாதிரி கேள்விகளைக் கேட்டு , தங்கள் விரோதமனப்பான்மைக்கு சாதகமாக நிகழ்ச்சியினை நகர்த்தி யோக்கியமானவர்கள் போல் வேசமிட்டு கருத்தினைத் திசைதிருப்பும் அயோக்கியமானவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் அமைகின்றன.
"சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல, நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்!" - தாகூர்
Subscribe to:
Post Comments (Atom)
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..! முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....
-
ரொறன்ரோ அமெரிக்க தூதவராலயத்தின் முன்பாகவுள்ள வீதி பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் தொடர்ந்து முடக்கம் சிறீலங்கா இனவெறிஅரசு, தனது ஆக்கிரமிப்பு...
-
Mulaitivu: 294 civilians including scores of children were killed and 432 more were injured including many children when indiscriminate rain...
No comments:
Post a Comment