வாசம் இசை அல்பத்திலிருந்து ....இன்னும் முழுமைபெறவில்லை இசைவடிவம் ஆயினும் காலத்தின் தேவைகருதி கனடா வானொலிகளில் இப்பாடல் வெளியிடப்பட்டது. இங்கு உணர்வுகளை வெளிப்படுத்த இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட காட்சிகள் வீடியோ கோர்வைகளின் துணையுடன் உங்கள் பார்வைக்கு பதிவிட்டு இருக்கின்றேன்.
இசையமைப்பாளர் திரு ரவிப்பிரியன் (ரவீன்) அவர்களின் மெட்டுக்கு அடியேன் எழுதிய வரிகள் இல்லை வலிகள்! இக்கவிதை ஆக்கத்தின் போது உடனிருந்து உதவிய எனது மகன் விஷ்ணுமுரளி, மற்றும் ரவிப்பிரியன் மற்றும் சிலைவடிவில் உடனிருந்து மேற்பார்வை செய்த ராதாக்கிருஷ்ணன், மற்றும் இந்தப் பாடலை உணர்வுடன் பாடி உயிர்கொடுத்த இசைமேதை எஸ.பி. பாலசுப்பிரமணியம் இதன் பின்னணியில் முகம் தெரிந்தும் தெரியாமலும் துணைபுரிந்த கலைஞர்கள், மற்றும் என்றும் என் அன்பிற்குரிய திருமதி. ரவிப்பிரியன். பிரியா பதிவு.மற்றும் தரவிறக்கம் செய்யப்பட்டு இங்கு பயான்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் , சித்திரங்கள் அனைத்தின் ஆக்கவாளிகள் உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.! அன்புடன் கிருஷ்ண அடிமை - முகுந்தமுரளி
"சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல, நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்!" - தாகூர்
Saturday, 11 April 2009
யுத்தம் போதுமடா நந்தலாலா!
Subscribe to:
Post Comments (Atom)
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..! முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....
-
ரொறன்ரோ அமெரிக்க தூதவராலயத்தின் முன்பாகவுள்ள வீதி பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரால் தொடர்ந்து முடக்கம் சிறீலங்கா இனவெறிஅரசு, தனது ஆக்கிரமிப்பு...
-
Mulaitivu: 294 civilians including scores of children were killed and 432 more were injured including many children when indiscriminate rain...
No comments:
Post a Comment