Tuesday, 4 August 2009

நட்பு


நட்பு என்பது வெறும் பொழுது போக்கு, கேளிக்கைகள் இவற்றிற்காக மட்டுமல்ல. நண்பன் தவறான பாதையில் விலகி நடக்கும்போது உடனிருந்து அவனுக்கு, அவனை அடையாளப்படுத்தி நேரிய பாதையில் பயணிக்க வைப்பதே உண்மையான நட்பு!

உலகில் என்னைக் கவர்ந்த நண்பர்கள் குசேலன் - கண்ணன் ,
அர்ஜுனன் கண்ணன்!

கூடாத நண்பருடன் கூடினால் கேடு தானாக வரும்.
பண்பாளர்களுடன் கூடினால் வாழ்வு தெளிவாக வளரும். -

துரியோதனன் - கர்ணன் - நட்பு----- சிந்தனைக்குரியது!

நட்பு - அர்த்தங்கள் ஆயிரம்

எல்லையற்றது வானம் மட்டுமல்ல நட்பும்தான்!
மதம், மொழி, இனம் - ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத் தாழ்வுகளை; எல்லைகளைத் தாண்டி பரந்து விரிந்து மலர்வது நட்பு!












No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....